மோனிஷா என் மோனலிசா
Thursday, 26 June 2014
மறக்க
நினைக்கிறேன்
...
உன்னை அல்ல..
உன்னோடு
சண்டையிட்ட - அந்த
நிமிடத்தை...
மன்னிப்பது
! ...
மன்னிக்காமல் இருப்பதும்
உன்
காதலை
பொருத்து!
.....monishajoe
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment